Monday, September 28, 2009

ம‌ர‌ம்

எல்லா வித‌ங்க‌ளிளும் உத‌வும் ம‌ர‌ம்

வெட்டி இழுத்து செல்லும் போதும்

சுத்த‌ம் செய்கிற‌து வ‌ழியை

Friday, August 21, 2009

ச‌ம்போ ச‌ம்போ

ச‌ம்போ ச‌ம்போ

வாழுகின்ற உயிர்கலெல்லாம் ச‌ம்போ ச‌ம்போ
வாழ்ந்துபோன உயிர்கலெல்லாம் ச‌ம்போ ச‌ம்போ

இருகின்ற இடந்தனிலே ச‌ம்போ ச‌ம்போ
இல்லாத இடந்தனிலும் ச‌ம்போ ச‌ம்போ

உனக்குள்ளே பார்கின்றேன் ச‌ம்போ ச‌ம்போ
எனக்குள்ளும் பார்கின்றேன் ச‌ம்போ ச‌ம்போ

செடி கொடிகள் மரங்களிளே ச‌ம்போ ச‌ம்போ

வ‌லை சித்த‌ன்

வ‌லையில் சுற்றி திரிவான் இந்த‌ சித்த‌ன்
ஆனால் வ‌லையில் சிக்க‌மாட்டான் இந்த‌ பித்த‌ன்.