எல்லா விதங்களிளும் உதவும் மரம்
வெட்டி இழுத்து செல்லும் போதும்
சுத்தம் செய்கிறது வழியை
வலை சித்தன்
சர்வம் ப்ரம்மாஸ்மி
Monday, September 28, 2009
Friday, August 21, 2009
சம்போ சம்போ
சம்போ சம்போ
வாழுகின்ற உயிர்கலெல்லாம் சம்போ சம்போ
வாழ்ந்துபோன உயிர்கலெல்லாம் சம்போ சம்போ
இருகின்ற இடந்தனிலே சம்போ சம்போ
இல்லாத இடந்தனிலும் சம்போ சம்போ
உனக்குள்ளே பார்கின்றேன் சம்போ சம்போ
எனக்குள்ளும் பார்கின்றேன் சம்போ சம்போ
செடி கொடிகள் மரங்களிளே சம்போ சம்போ
வாழுகின்ற உயிர்கலெல்லாம் சம்போ சம்போ
வாழ்ந்துபோன உயிர்கலெல்லாம் சம்போ சம்போ
இருகின்ற இடந்தனிலே சம்போ சம்போ
இல்லாத இடந்தனிலும் சம்போ சம்போ
உனக்குள்ளே பார்கின்றேன் சம்போ சம்போ
எனக்குள்ளும் பார்கின்றேன் சம்போ சம்போ
செடி கொடிகள் மரங்களிளே சம்போ சம்போ
Subscribe to:
Comments (Atom)